Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரவில் நிறுத்திய வாகனம்… உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை  ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், புருஷோத்தமன், சிவகுமார், ராஜ்குமார். இவர்கள் நான்கு பேரும் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது நான்கு பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ வைக்கப்பட்டு எரிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு: ஐம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஐம்மு – காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான ராஜோரி செக்டாரில் உள்ள சுந்தர்பானி பகுதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. மாலை 4.15 மணியிலிருந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்கிறது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ”ராகுலிடம் விசாரியுங்க” முகிலன் தீடீர் முழக்கம் …!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல் துறைக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட முகிலனிடம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: சுங்க சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

20 பேர் பலி ”வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு” அதிர்ச்சியில் அமெரிக்கா …!!

அமெரிக்காவின் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த உணவு திருவிழாவிழா நடந்த துப்பாக்கிசுட்டு சம்பவத்தில் 3 பேரும் , மிஸ்ஸிஸிப்பியில் வணிக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில்  2 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைஅதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெறு வருகின்றது. அடுத்தடுத்துக்கு நடந்த இந்த இரண்டு சம்பவத்தின் வலி தீருவதற்குள் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் […]

Categories

Tech |