Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என் லட்சியமே இதுதான்” முதலிடம் பிடித்த மாணவியின் பேட்டி…!!

வேளாண் அதிகாரி ஆவதே லட்சியம் என தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மெயின் பஜாரில் நாகராஜ்-பூவிழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூர்வா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் கோத்தகிரியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தார். இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பூர்வா ஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார் . இதுகுறித்து மாணவி கூறும்போது, நான் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதை ஏன் அழிச்சிட்டீங்க… ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள்… இப்போது ட்ரெண்டிங்கில் முதலிடம்…!!

மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது. பிரபல முன்னணி நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்ற பலர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படமானது ஒ.டி.டி-யில் 16 நாட்களிலேயே வெளியிடப்பட்டாலும் […]

Categories

Tech |