Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரியவகை சுறா மீன்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

அரியவகை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கு ஊளி, விளாங்கு மீன், பாறை போன்ற பல்வேறு வகை மீன்கள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருசுறா மீன் வகை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிய வகை மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். இந்த மீன் கிலோ 600 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இப்படியும் மீன் பிடிப்போம்” தீப்பந்தத்தை பயன்படுத்தும் சிறுவர்கள்….!!

இரவு நேரத்தில் தீப்பந்தத்தை வைத்து கொண்டு சிறுவர்கள் ஆற்றில் மீன்பிடித்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள மூல வைகை ஆற்றில் தற்போது குறைவான அளவில் நீர்வரத்து உள்ளது. இந்த ஆற்றல் சிறிய அளவிலான மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கொசு வலைகளை பயன்படுத்தி பொதுமக்கள் சிறிய மீன்களை பிடித்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் இரவு நேரத்தில் தீப்பந்தம் வைத்தும், டயர்களில் தீ பற்ற வைத்தும் அதன் வெளிச்சத்தில் மீன்களை பிடித்து செல்கின்றனர். இரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1000 கிலோ எடையுள்ள ஏமன் கோலா வகை…. வலையில் சிக்கிய 3 ராட்சத மீன்கள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 பேர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் வலையில் 12 அடி உயரமும், 1050 கிலோ எடையும் உடைய 3 மீன்கள் சிக்கியுள்ளது. இவை  ராட்சத ஏமன் கோலா வகை மீன்கள் ஆகும். இதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து தகவல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா….? ஆசைதான் ஆனால் இந்த பிரச்சனை இருக்குதே….!!

மீன் இறைச்சியை  அடிக்கடி உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உணவு முறையைப் பொறுத்த வரையில், இறைச்சிகளை காட்டிலும், காய்கறிகளை அதிகம் உண்பது சிறந்தது. அதுவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை  நாம் பார்த்திருப்போம். ஆனால் இறைச்சிகளிலும்  மீன், இறால், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளை தினமும் உண்டாலும் கூட, அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில், ஆரோக்கியமான உணவுகளில் மீன் இன்றியமையாதது. ஏதாவது ஒரு வகை மீனை அடிக்கடி […]

Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க போகாதீங்க….. 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, கடலூர், தஞ்சை, நாகை, மதுரை, திருவாரூர், சிவகங்கை, தென்காசி, ராம்நாடு, விருதுநகர் உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மன்னார்வளைகுடா, மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…நிதி நிலை உயரும்.. யோசித்து செயல்படுங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய  கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுவது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவுகள் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும், வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது ரொம்ப நல்லது. இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. வழக்குகள் சாதகமாகத்தான் முடியும்.. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று கல்யாண முயற்சிகள் கைகூடும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள். வழக்குகள் சாதகமாகவே முடியும். இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் ஆகியவை இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டியிருக்கும். இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. கடன் தயவு செய்து வாங்காதீர்கள்.. எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். ஏட்டிக்குப், போட்டியாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று இணக்கமான சூழ்நிலையை காணப்படும். உடன்பிறப்புகள் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பமான நிலை மாறும். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. எந்திரங்களில் பணிபுரிபவர்கள், ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்று கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்..மனசாட்சி படி செயல்படுவீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே,  இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாளாக  இன்றைய நாள் இருக்கும். இன்று  குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் உயருவதற்கான  சூழ்நிலை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். ஒருசில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க கூடியதாக  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீரிழிவு, இதய நோய்  மேலும் குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கும் மீன் உணவின் ஆச்சரியம்..! 

மீனில் உள்ள நன்மைகள்: கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இறால் மீனில் உள்ள நண்மைகள்,  இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

“சுற்றுசூழலை பாதுகாக்க” 10 ஆண்டுகள் மீன் பிடிக்க தடை…… பரிதாபத்தில் 2,00,000 மீனவர்கள்….!!

சீன அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாங்ட்சீ  ஆற்றில் மீன்பிடிக்க தடை விதித்து உள்ளது. சீன நாட்டின் பெரிய ஆறாக கருதப்படும் யாங்ட்சீ  ஆற்றில் 1950களில் 4 லட்சத்து 20 ஆயிரம் டன் மீன்கள் அந்நாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிக்கப்படுவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக அதிகமான மீன் பிடித்ததால் சுற்றுச்சூழல் சீர்கேடு  ஏற்பட்டு யாங்ட்சீ ஆற்றின் தன்மை காலப்போக்கில் மாறியதால் மீன்களின் வரத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் …. சூடுபிடிக்க ஆரம்பித்த வியாபாரம்…!!!

பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர். வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்,யாரவது  நாம் பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக பெற முடியுமா ? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் காரணமாக வெங்காயத்தை கொண்டு  சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றை போன்ற சலுகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. அதில் முக்கியமானது  “ஒரு சலுகை ஒரு செல்போன் வாங்கினால்,  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் நெத்திலி 65 செய்வது எப்படி …

நெத்திலி 65 தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் –  1/2 கிலோ சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப மஞ்சள் தூள் –  சிறிது எலுமிச்சை – 1 செய்முறை : கிண்ணத்தில்  சோளமாவு , இஞ்சிபூண்டு விழுது , அரிசிமாவு , உப்பு , மிளகாய் தூள் , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில் மீன் ஊறுகாய் செய்வது எப்படி !!!

மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள்: மீன் – 1/4 கிலோ மிளகாய் தூள் – 3 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி – 1/2 மேஜைக்கரண்டி பூண்டு – 1 இஞ்சி – ஒரு சிறிய துண்டு மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி வினிகர் – 1/4 கப் உப்பு – தேவையான அளவு கடுகு – 1/2 மேஜைக்கரண்டி கறிவேப்பில்லை – சிறிதளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை  : முதலில் மீனை நன்றாக  சுத்தம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு அயிர மீன் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு அயிர மீன் குழம்பு தேவையான பொருட்கள்: அயிரை மீன் –  500 கிராம் வெங்காயம் ‍ –  500 கிராம் தக்காளி –  4 பூண்டு – 10 பல் மிளகாய் – 6 கருவேப்பிலை –  தேவையான அளவு கொத்தமல்லி இலை – தேவையான அளவு எண்ணெய் – ‍ தேவையான அளவு கடுகு  –  1/4 ஸ்பூன் உ.பருப்பு –  1/2   ஸ்பூன் வெந்தயம் –  1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்‍  – 2 தேக்க‌ர‌ண்டி மல்லி […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையோரம் மீனை துரத்திய முதலை… பயந்து ஓடிய ஜோடி..!!

ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று  அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு  (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும்  ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும்  நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில்  சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் சுவை நிறைந்த சூப்பரான மீன்வடை செய்வது எப்படி ???

ருசியான மீன் வடை செய்யலாம்  வாங்க . தேவையான பொருட்கள்: மீன்  – 500 கிராம் முட்டை – 1 பச்சைமிளகாய் – 3 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை  சுத்தம் செய்து , வேக வைத்து  முள்  மற்றும் தோலை  நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு எப்படி செய்யலாம்??

ருசியான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு  செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் – 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 பூண்டு  – 6 மஞ்சள் தூள் – ‌ 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையானஅளவு மிளகாய் தூள் –  2 ஸ்பூ‌ன் இஞ்சி நறுக்கியது – 2 ஸ்பூன் தனியா தூள் – 2  ஸ்பூ‌ன் பச்சை மிளகாய் – 2 புளி – பெரிய […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் கொட்டிக்கிடக்கும் உணவு வகைகள் …!!!

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்  ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை  இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.    கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ  குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில்  வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான  சருமத்தை பெற  வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு நீங்க இயற்கையான வழிமுறைகள் இதோ ….!!!

இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் .  நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால்  நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து  இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]

Categories

Tech |