Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீயாய் பரவும் கொரோனா…. நள்ளிரவில் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழா…. பல வகை மீன்களை பிடித்த மக்கள்….!!

மீன்பிடி திருவிழாவில் அனைவரும் ஒன்று திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் விவசாய பணிகள் முடிந்ததும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீன்பிடிக்க மேலூர் வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆனால் கொரோனா காலம் என்பதால் மீன்பிடி திருவிழாவிற்கு காவல்துறையினர் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் […]

Categories

Tech |