Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் கேட்டும் எனக்கு தரல” கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை… வாலிபரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

பெண் தர மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து  காதலியின் தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுனாமி நகரில் சுப்ரமணியன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவிக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆனால் தற்போது இரண்டு மனைவிகளும் உயிரோடு இல்லை. இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் […]

Categories

Tech |