Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்….. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல குறும்பனை பகுதியில் மீனவரான ஜஸ்டின்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜஸ்டின் அதே பகுதியில் வசிக்கும் சில மீனவர்களுடன் பைபர் படகில் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ஜஸ்டின் படகில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி ஜஸ்டினை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த படகு…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மீன்பிடிக்க சென்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் தவசிமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் தவசிமணி கரை திரும்பாததால் மீனவர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது புதுப்பட்டினம் பகுதிக்கு நேராக 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆட்கள் யாரும் இல்லாமல் ஒரு படகு மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்ததும் மீனவர்கள் அந்த படகினை […]

Categories

Tech |