Categories
பல்சுவை

பல திறமைகளை தன்னுள் அடக்கியவர்… அனைவராலும் விரும்பப்படும் நடிகர்… சிவகார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு…!!

சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த வீடியோவில் காண்போம். சிவகார்த்திகேயன் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர். பின்பு கலக்கப்போவது நகைச்சுவை எதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்து அவர் ஊடக வாழ்க்கையை தொடங்கினார். மேலும் அவர் கலக்கப்போவது யாரு […]

Categories

Tech |