தீபாவளி சிறப்பு பண்டிகையை முன்னிட்டு பல அதிரடி சலுகைகளை லேப்டாப்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் படிப்படியாக ஒவ்வொரு மாத இறுதியிலும் ஓரிரு தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது உள்ள சூழ்நிலையில், அலுவலக பணியாக இருந்தாலும் சரி, பள்ளி, கல்லூரி படிப்பு சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் […]
Tag: Flipcart
வாடிக்கையாளர்கள் எந்த பொருளை ஆர்டர் செய்தாலும் அதனை 90 நிமிடங்களில் அவர்களுக்கு வழங்கும் சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரையில் மிகப் பெரிய போட்டியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈஸி ஷாப்பிங், ஷாப் க்ளுஸ் என ஏராளமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதுப்புது ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து தங்களது வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்களுக்கான மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய […]
ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என […]
அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்க அனுமதிக்குமாறு அமேசான், flipcart உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆன்லைனிலும் கூட அத்தியாவசியப் பொருட்களை தவிர இதர பொருட்களை விற்க கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் […]
FLIPCART நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வருடத்திற்கு ஒரு முறை மூன்று நாட்கள் அதிரடி சலுகை வழங்கி வருவார்கள். அதன்படி அமேசான் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் முடித்துக் கொண்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை வழங்கி வருகிறது. அதன்படி, மார்ச் 19 முதல் 22 […]