மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று(26.11.22) முதல்அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன
Tag: Flipkart
உலக அளவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் flipkart நிறுவனமானது ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து சூப்பர் எலீட் கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிரெடிட் கார்டை ப்ளிப்கார்ட், மிந்த்ரா, கிளியர்ட்ரிப் போன்ற ஷாப்பிங் தளங்களில் பொருட்களை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்தினால் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி 20,000 ரிவார்டுகள் வரை கிடைக்கும். அதன் பிறகு முதலில் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யும் போது ஆக்டிவேட் சலுகையாக flipkart 500 சூப்பர் காயின்ஸ் […]
தற்போது உள்ள காலகட்டத்தில் ஷாப்பிங் என்றாலே அது ஆன்லைனில் தான். ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், ஃப்லிப்கார்ட் மீசோ என பல ஆப்கள் உள்ளது. இதில் ஆடைகளுக்கு மட்டுமில்லாமல் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை பொருட்கள் முதல் பர்னிச்சர்ஸ் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் தான் தற்போது ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆர்டர்களை வாலிபர்கள் மட்டுமே ஷாப்பிங் செய்திருந்த நேரத்தில் ,தற்போது பாட்டி தாத்தா குழந்தைகள் வரை அனைவருமே ஆன்லைனில் பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து […]
ஆன்லைன் வர்த்தக இணையதளமான flipkart ஒவ்வொரு பண்டிகையின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது flipkart பிக் நவராத்திரி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஒரு வாரம் நீடிக்கும் என்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் பொருள்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும் இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையில் பல பொருள்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. ப்ளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு நல்ல […]
இகாமர்ஸ் நிறுவனமான flipkart அதன் மிகப் பிரபலமான “தீ பிக் பில்லியன் டேஸ்” பண்டிகை கால விற்பனைக்கு மீண்டும் தயாராக உள்ளது.TBBD விற்பனையின் ஒன்பதாவது பதிவு செப்டம்பர் 23ஆம் ஆண்டு தொடங்கி செப்டம்பர் 30 வரை இயங்கும். பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான அணுகல் முன்கூட்டியே கிடைக்கும். Samsung Galaxy S22+, Galaxy S23 5G, Galaxy S21 FE 5G போன்ற பல சாம்சங் காலக்சி ஃபோன்கள் நம்பமுடியாத தள்ளுபடியில் ஆன்லைன் போர்ட்டலில் கிடைக்கும். பல வித […]
ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சிறந்த ஆபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதன்படி பிரபலமான Poco நிறுவனத்தின் x series, f series, M series ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்றவைகளின் […]
தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல், flipkart பிக் பில்லியன் டேஸ் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளதுஅதன்படி இந்த இரண்டு நிறுவனங்களும் மெகா ஆபர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்குகிறது.இதில் flipkart ஐ சி ஐ சி ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அமேசான் எஸ்பிஐ வங்கியுடன் […]
பிரபல பிரபல வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் தேவையான பொருட்களை வீட்டிலிருந்த படியே பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் ஹோட்டல் புக்கிங் சேவையைப் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 3 லட்சம் ஹோட்டல்களில் புக்கிங் செய்ய முடியும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிதும் அறியப்படாத தளங்கள், தொழில் பயணங்கள், நீண்ட விடுமுறை என்று சுற்றுலாவில் […]
Motorola நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Motorola G32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்படும் என்றும் 2 வருடங்களுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் Motorola அறிவித்துள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Moto G32 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி […]
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களையும், எலெக்ட்ரானிக் பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 12ஆம் தேதி பிக் சேவிங்ஸ் டேய்ஸ் என்ற இந்த திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். லேப்டாப், மொபைல் […]
பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க ஜியோமார்ட் வருவதால் ஆன்லைன் வணிகத்தில் கடும்போட்டி இருக்கும் என தெரிகின்றது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனை எப்படி ஈடு செய்யலாம் என்று திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. ஜியோ மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் டெலிவரி செய்யும் புதிய வணிகத்தை மும்பையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு ஆன்லைன் விற்பனையை நிறுத்துவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் […]
தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தேதியை அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனம் Great Indian Festival சிறப்பு விற்பனை காலத்தை அறிவித்துள்ளது. இதில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகளை வழங்கவுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினி, கேமரா, சமையலறை பொருட்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது அக்டோபர் 21 நள்ளிரவு முதல் அக்டோபர் 25 இரவு 11.59 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம உறுப்பினர்கள் (Prime members) அக்டோபர் 20ஆம் தேதி […]
பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தள்ளுபடி, விலைக் குறைப்பு என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் பொருட்களை விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதில் சில விதிமீறல்களும் நடந்துள்ளதாக அந்த புகார்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுபோன்ற சலுகைகளை வழங்க அவர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது […]
இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி […]
Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை தொடங்கியது. Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கியது. Flipkart நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனை என்றும் ,Amazon நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனை என்றும் நடத்தி வருகிறது. இந்த விற்பனைகள் மூலம் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி மற்றும் சலுகையில் வழங்கிவருகிறது. Flipkart-ல் நடைபெறும் தள்ளுபடி விற்பனை இம்மாதம் 31-ம் தேதி வரையும், […]
பண்டிகை சீசனில் செல்போன் மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி நின்று வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக சந்தைப்படுத்தலின் வணிகமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் பொருட்கள் விற்கப்படுகின்றன. பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்த முறையில் மின் சாதனங்கள் தொடங்கி மளிகைபொருட்கள் வரைக்கும் அனைத்தையும் விற்பனை செய்கின்றன. சீசனுக்கு ஏற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. இந்த வகையில் நவராத்திரி […]
Flipkart நிறுவனம் பெங்களூருவில் தனது முதல் offline மையத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உலக மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை இருந்த இடத்திலிருந்தே பெரும் வசதிகளை கொண்டு பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் பிளிப்கார்ட் அமேசான் போன்ற பல வணிக நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் சேவையை தொடங்கினர். அந்த நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் பர்னிச்சர் பிரிவில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பர்னிச்சர்க்கென்று மைய பெங்களூரில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 1800 சதுர அடி பரப்பளவில் flipkart நிறுவனம் பர்னிச்சர் பொருள்களை தொட்டு உணர்ந்து […]
REALME 3i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. இந்த மாத தொடக்கத்தில், REALME இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களாகிய REALME X மற்றும் REALME 3i அறிமுகம் செய்தது.REALME X நாளை முதல் அதாவது ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் , REALME 3ன் சற்றே புதிய வடிவான ஸ்மார்ட்போன் REALME 3i இன்று முதல்,முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் சொந்த இணையதளத்தில் மதியம் […]
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் […]