ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் காட்டாற்றை கடந்து செல்வதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் இருக்கும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் சாலை சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று […]
Tag: #flood
உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமாத் பகுதியில் நந்தாதேவி பனிமலை அமைந்திருக்கிறது. இந்த பனிமலை இன்று திடீரென உடைந்ததால் ரேனி கிராமத்திலுள்ள ரிஷிகங்கா மின் நிலையம் அருகே பெரிய அளவிலான பனிப்பாறைகள் சரிந்து விழுந்து வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு திடீரென்று ஏற்பட்டதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் […]
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புற நகரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து […]
அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நெல்லை மற்றும் தென்காசி போன்ற பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த பொழுது, அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து […]
நிவர் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்படுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயலால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த புயல் காரணமாக, செம்பரம்பாக்கம் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் மதகுகளை திறந்து விடப்பட்டதாலும், தொடர் கனமழையாலும் சென்னையில் முக்கிய சாலைகள் பல வெள்ளப்பெருக்காக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி, சென்னையில் பிரதான சாலைகள் […]
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), மற்றும் எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) ஆகிய மாகாணங்களில் பயங்கர புயல் காற்றுடன் கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதையடுத்து ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அங்குள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் […]
உகாண்டா நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உகாண்டா நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.இந்நிலையில், அந்நாட்டின் பண்டிபுஹ்யா மாவட்டத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில் பலர் அடித்து செல்லப்பட்டனர் .மீட்புக்குழுவினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், சிலர் […]
கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற வருடம் மழை பெய்யாததன் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை […]
கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]
கொட்டும் மழையால் நீர்நிலைகளில் அதிகளவில் நீர் செல்பவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி பூனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடிஹார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி […]
ராசிபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுப்பட்டி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கரிய பெருமாள் கோவில், உப்புக்கள் தட்டு, உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்தது அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பங்களா சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து […]
மலையாள நடிகை மஞ்சுவாரியர் தங்களது படக்குழுவினருடன நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கி உள்ளதாக தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இயக்குனர் சந்தோஷ்குமார் சசிதரனின் கையாட்டம் என்ற படப்பிடிப்புக்காக மலையாள நடிகை மஞ்சுவாரியர் உட்பட 30 கலைஞர்கள் இமாசலப் பிரதேசம் சென்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சுற்றியுள்ள ஸ்ப்ளிடி பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது வந்த நிலையில், தர்மசாலா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருந்த சத்திரம் கிராமத்தை இணைக்கும் […]
முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். […]
முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]
முதல்வர் அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி செல்லவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்று ஸ்டாலின் கூறிய குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த கேள்வியை நீங்கள் முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து கேளுங்கள். ஏன் அவர் நீலகிரிக்கு செல்லவில்லை அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கு செல்வதற்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்காரு அதான் முதல்வர் நீலகிரி செல்லவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , நான் […]
நீலகிரி வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணியை மேற்கொள்ளை வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேரடியாகச் சென்று அங்கு களப்பணியில் ஈடுபட்டு வந்தார் . இதை தொடர்ந்து நேற்று […]
ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கி போனது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நீலகிரிக்கு 2 நாட்கள் பயணமாக சென்று வெள்ள பாதிப்பு , சேதாரங்களை ஆய்வு செய்தார். பின்னர் அரசு இயந்திரம் செயல்பட […]
மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம் பதைக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலியம்மா ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மலை ஆற்றை கடந்துதான் களம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலையில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் […]
ஆந்திர மாநிலத்தில் கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன் மும்பையில் பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் […]
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக கேரளாவின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்திற்குள் […]
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. […]
கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வதோதரா நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் ஆற்றிலிருந்த முதலை அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்தது.வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் உலாவிய அந்த முதலை வெள்ளத்தில் மாற்றிக்கொண்டு அடைக்கலம் தேடிய நாயை கடித்து உணவாக்கிக் கொள்ள முயன்றது. ஆனால் நூலிழையில் உயிர் தப்பிய நாய் தப்பிச்செல்ல வேறு வழியின்றி முதலைக்கு அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தது. […]
பீகாரில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்மும்பை, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வந்த கன மழையால் வெள்ள பெருக்கில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகினர். இம்மாநிலங்களை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து 400க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் […]
அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக அஸ்ஸாமில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]
பாணி புயல் உருவானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு ரூபாய் 309 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பாணி புயல், அதி வேகமாக வலுப்பெற்று நகர்ந்து கொண்டேஇருக்கிறது. இந்த புயலானது தர்ப்பொழுது ஒடிசா பகுதியின் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கின்ற சமயத்தில் ஒடிசா பகுதியை தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது , இதனையடுத்து பாணி புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக […]