கைவிளக்கேந்திய காரிகை… செவிலியர்களுக்காக தனி மரியாதை உருவாக காரணமானவர்….! ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். இவர் புளோரன்ஸ் நகரில் 1820ல் மே மாதம் 12ஆம் தேதி பிறந்ததால் அனைவரும் செவிலியர் தினமாக கொண்டாடுகின்றனர். சுகபோக வாழ்க்கையில் நாட்டமில்லாத ஃப்ளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனிதகுலத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்ய வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விருப்பம் கொண்டுள்ளார். அவருடைய 31வது வயதில் குடும்பத்தையும், சுகத்தையும் துறந்து நோயாளிகளையும், போர்களில் காயமடைந்தவர்களையும் கவனித்துக்கொள்ளும் தனது விருப்பத்தை நோக்கி பயணித்தார். ஜெர்மன் மற்றும் பிரான்சில் செவிலியர்களுக்கான அடிப்படை […]
Categories