Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதான் காட்டு தீ மலரா…? பூத்து குலுங்கும் பூக்கள்… கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் காட்டு தீ மலர்களை பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தற்போது கோடை காலத்தில் மரங்களில் இலைகள் உதிர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் முதுமலை வனத்தில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் காட்டு தீ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் காட்டுத்தீ மலர்கள் என்றும், கிளிமூக்கு மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வகை மலர்களை சற்று தூரத்தில் நின்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான்… இந்த ஆண்டு அதிகமா வெயில் இருக்கும்… மூத்த விவசாயியின் கணிப்பு…!!

மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி, காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி, மதுரை மாவட்டம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் உள்ள மாமரங்களில் இலைகளே தெரியாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

28 லட்சத்தில் இருந்து 6 லட்சம்…. குறைந்துபோன பயணிகளின் எண்ணிக்கை…. வரும் நாட்கள் கூடுமா…?

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை 6 லட்சமாக குறைந்துள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு கால பழமை வாய்ந்ததாகும். இப்பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனையடுத்து சர்வதேச அளவில் புகழ் பெற்ற இம்மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் இவ்விடத்திற்கு வருவது வழக்கம். ஆனால் […]

Categories
லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கிலே ரோஜா செடி வளர்க்கலாம்… ரொம்ப ஈஸி.. ட்ரை பண்ணுங்க..!!

உருளைக்கிழங்கில் ரோஜாச்செடி வைத்து அழகாக, அருமையாக பூத்து குலுங்குவதற்கு சில முறைகளை பற்றி பாக்கலாமா.. கிராமங்களை போன்று நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் வைத்து வளர்க்கும் அளவிற்கு இட வசதியெல்லாம் இருக்காது. அதனால் மாடியில் தொட்டி செடிகள் தான் வளர்க்கும் நிலை உள்ளது. அதைவிட அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரிப்பட்டு வராது. நம் வீட்டிலும் ஒரு ரோஜா செடி இருந்து அது கொத்து கொத்தாக பூ பூத்தால் எப்படி இருக்கும். அய்யோ மனதில் வருமே அப்படி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. கருகிய பூக்கள்…. ஏக்கருக்கு ரூ40,000 நஷ்டம்…. வேதனையில் விவசாயிகள்…!!

தர்மபுரியில் நல்ல விலைக்கு போக வேண்டிய சம்பங்கி பூக்கள் அறுவடை செய்ய முடியாமல் கருகி நாசமாவதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் கோடைகாலங்களில் அமோகமாக இருக்கும். அறுவடை செய்யப்படும் பூக்கள் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை பூக்கள் அறுவடை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. சாராய விற்பனை அமோகம்….. 13 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி  விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கே சாராயம் காட்சி கொண்டிருந்த நபர்களை  கைது செய்ததோடு 53 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வன பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி SALES” பூவின் விலை பல மடங்கு உயர்வு……… வியாபாரிகள் மகிழ்ச்சி…… பொதுமக்கள் கவலை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மல்லி போன்ற பூவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு பெரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மறுபுறம் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தை மற்றும் பூச்சிகளை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த குழந்தைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு இறக்குமதி செய்யப்படும் மலர்கள் கேரளா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இருமல்  குணமாக உதவும் செம்பருத்தி பூ!!!

இருமல்  குணமாக உதவும் செம்பருத்தி பூ கஷாயம் செய்யலாம் வாங்க . தேவையானப் பொருட்கள்: செம்பருத்தி பூ- 5 ஆடாதோடா தளிர் இலை – 3 தேன் – 1/2 ஸ்பூன் தண்ணீர – தேவையானஅளவு செய்முறை: செம்பருத்தி பூ மற்றும் ஆடாதோடா  இலை இரண்டையும்  சிறிது  தண்ணீரில் நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இதனை   வடிகட்டி , அதனுடன்  தேன் கலந்து தினமும் காலை  மாலை என தொடர்ந்து குடித்து  வந்தால் இருமல் குணமாகி  விடும் .

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் ஜப்பான் நாட்டு மலர்கள்..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட  ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன.   7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இரட்டிப்பான பூவின் விலை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த  ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் பயிரிடப்பட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் ஆடிவெள்ளி ஆடிப்பெருக்கு பண்டிகை காரணமாக பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் தற்பொழுது 600 ரூபாய் மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல அரளிப்பூ 400 ரூபாய்க்கும் சம்மங்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உதகை கோடைவிழா இன்று துவங்கியது …

உதகைமண்டல  கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி  வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான  ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும்  கோடைகால  விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர்   துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]

Categories

Tech |