Categories
தேசிய செய்திகள்

சபாநாயகருக்கு ‘கிஸ்’… அதுவும் ஃப்ளையிங் ‘கிஸ்’… மீண்டும் ட்ரெண்டான MLA..!!

ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி உரையாற்றினார்.  தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசிய பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட தார பிரசாத், யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு செயலை செய்தார். அது என்ன செயல் என்றால், சபாநாயகர் எஸ்.என். […]

Categories

Tech |