Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆற்றை கடக்க சிரமம்…. மக்களின் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ…. 13 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம்….!!

உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையில் எம்.எல்.ஏ ரவி அடிக்கல் நாட்டியுள்ளார். அரக்கோணம் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றைக் கடந்து செல்வதற்காக சாலை வசதி இல்லாமல் ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ ரவியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையின்படி அனந்தபுரம் தக்கோலம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் […]

Categories

Tech |