Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த ரயில்வே மேம்பாலம்…. ஆபத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

பழுதடைந்த ரயில்வே மேம்பால கைப்பிடிச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 45 ஆண்டுகளாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலத்தின் மீது கனரக […]

Categories

Tech |