Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனம் கண்ணுக்கு தெரியல…. அதிகமான பனிப்பொழிவு…. சிரமப்படும் பொதுமக்கள்….!!

பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தில் செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் நடைபயிற்சிக்கு […]

Categories

Tech |