Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றின் கல்லை கரைக்கும் ”வாழைத்தண்டு கூட்டு”.

தேவையானவை: வாழைத்தண்டு ஒரு துண்டு, பாசிப்பருப்பு கால் கப், சின்ன வெங்காயம் 5, பச்சைமிளகாய் 2, சீரகம் அரை ஸ்பூன், வேர்க்கடலை 100 கிராம், நெய் , பால் சிறிதளவு, கருவேப்பிலை தேவைக்கு, உப்பு தேவையான அளவு. செய்யும் முறை :  வாழைத்தண்டை நார் எடுத்து மிகவும் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி அதனோடு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மண் சட்டியில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செம டேஸ்டியான  ”இஞ்சி கார துவையல்” ஓஹோ இப்படித்தான் செய்யணுமா ? 

தேவையானவை: துருவிய இஞ்சி கால் கப், காய்ந்த மிளகாய்-4, தேங்காய் துருவல் கால் கப், புளி சிறிதளவு, உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடுகு அரை ஸ்பூன், கடலைப்பருப்பு அரை ஸ்பூன், கருவேப்பிள்ளை , உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் உளுந்தம் பருப்பு இஞ்சி ஆகியவற்றை வதக்கவும். இதனுடன் புளி, உப்பு ,சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும், இறுதியாக கடுகு , உளுத்தம்பருப்பு , […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”பெப்பர் நண்டு சூப்” கேட்டதும் நாக்கு உறுதா ? இப்படி செய்யுங்க நல்லா ருசிங்க…!!

தேவையான பொருட்கள்: நண்டு 400 கிராம், மிளகு தூள் 2 ஸ்பூன், சீரகத் தூள் 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், லெமன் சாறு அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை , உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.வெந்த நண்டின் சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் […]

Categories

Tech |