Categories
தேசிய செய்திகள்

144….. நாடு முழுவதும் இலவச உணவு….. காவல்துறைக்கு குவியும் பாராட்டு…!!

144  கடைபிடிக்க படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள்.  கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீடின்றி, சாலையோரம் வாழ்பவர்களுக்கும் வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கும் உணவு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறையினர் உணவு சமைத்து எடுத்துச் சென்று வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளவர்களுக்கு வழங்கினர். இதேபோல உத்தர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு ரூ 20 ….. டிபன் ரூ 5 முதல் 15 … காபி ரூ 5 ….. மனைவிக்காக சாப்பாட்டு சேவை…!!

தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் எப்படி தாஜ்மஹால் கட்டினாரோ அதே போல கோவையில் உள்ள சிங்காநல்லூரில் மனைவியின் நினைவாக அனைவருக்கு உணவு அளித்து வருகின்றார். கோவை – திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் சாப்பிட சென்றால் உங்களுக்கு தெரியும்.சாந்தி கியர்ஸ் அதிபர்  என்றால் அனைவருக்கும் தெரியும். அவர் தான் இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் . தன்னுடைய மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இந்த கேண்டீனை நடத்தி வருகிறார். இங்கு சாப்பிட  சென்றால் ஒரு நபருக்கு ரூபாய் […]

Categories

Tech |