Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நின்று கொண்டு சாப்பிடாதீங்க… பல விளைவுகளை சந்திப்பீங்க ..!!

நாம் உண்ணும் உணவின் முறையே நம் ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. இந்திய மக்களின் உணவு முறைதான் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவர்களின் சத்தான உணவு முறையே அவர்களை ஆரோக்கியமாக  வைத்திருக்கிறது. சம்மணங்கால் போட்டு சாப்பிட்ட காலமெல்லாம் கடந்த தலைமுறையில் பழக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் டைனிங் டேபிள் இல்லாத வீடு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் பல உணவகங்களிலும் நின்றுகொண்டு சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. திருமண நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு விருந்து உண்ணும் முறை […]

Categories

Tech |