Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செல்ல திட்டமிட்டதால்… வெளிநாட்டுக்காரர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரம் கடற்கரைப்பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கியூ பிரிவு காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான ஓ.சி.ஐ அட்டையை வைத்திருந்ததையும், கோவாவில் இருந்து விமானம் […]

Categories

Tech |