Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு பயணி…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை….!!!

கோவை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி வந்து இறங்கியுள்ளார். அவர் அவினாசி சாலையில் இருக்கும் சிக்னல் வரை காரில் வந்துவிட்டு திடீரென தனது இரண்டு கால்களிலும் ஸ்கேட்டிங் செய்யும் கருவியை மாட்டியுள்ளார். இதனையடுத்து திடீரென அந்த நபர் அரசு பேருந்தின் பின்புற ஏணியை பிடித்தவாறு சிக்னலில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை ஸ்கேட்டிங் செய்தபடியே வந்துள்ளார். பின்னர் அவர் காரில் ஏறி சென்று விட்டார். இதனை சிலர் செல்போனில் வீடியோ […]

Categories

Tech |