Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இங்க என்ன வேலை….? காட்டுக்குள் நின்ற 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலாறு-பொருந்தலாறு அணை அருகில் இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக வலையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் காந்தி என்பதும், சட்டவிரோதமாக அவர்கள் முயலை வேட்டையாட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த வலைகளை பறிமுதல் செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த காட்டு யானை…. மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு…. நிம்மதி அடைந்த கிராம மக்கள்….!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயியை கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 3 காட்டு யானைகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் ராமாபுரம், கோபசந்திரம், பீர்ஜெபள்ளி போன்ற கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராஜப்பா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றதோடு, 2 பேரை தாக்கி கொன்று விட்டது. […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

“இதை மட்டும் வளர்க்காதீங்க” மீறினால் நடவடிக்கை… போலீசார் எச்சரிக்கை…!!

மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐவரை போலீசார் கைது செய்ததோடு, கிளி குஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து வனத்துறையினர் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் என்பவரது தலைமையில் சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை […]

Categories

Tech |