இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கிராமத்தில் உள்ள கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கடல் பசுவை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கடல் பசு அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
Tag: forest officers action
கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். கேரள மாநிலத்தில் உள்ள தலப்புழா பகுதியில் ஜோகி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தவறி விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுக்குள் இருந்து சிறுத்தையின் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை தொடர்ந்து முதுமலையிலிருந்து ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ […]
போலீஸ் ஏட்டு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள முத்தங்கா வனப்பகுதியில் எருமாடு போலீஸ் ஏட்டு சிஜூ என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிஜூவை பணி இடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வேட்டைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியை பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட […]
பல நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த வன விலங்குகளின் உடற்பாகங்களை வனத்துறையினர் அழித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தேவாலா, சேரம்பாடி போன்ற பகுதிகளில் வனவிலங்குகளை மர்மநபர்கள் வேட்டையாடுகின்றனர். இதுகுறித்த தகவலின் படி வனத்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வன விலங்குகளின் உடற் பாகங்களை பறிமுதல் செய்து பாதுகாத்து வந்துள்ளனர். மேலும் இயற்கையாக உயிரிழக்கும் வன விலங்குகளின் உடல் பாகங்களையும் வனத்துறையினர் பத்திரமாக வைத்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட வன […]
முயல்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 20 நபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் சிலர் முயல்களை வேட்டையாட செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி திண்டுக்கல் வன பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் விஜயகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]
சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கட்டாஞ்சி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வெளிச்சம் தெரிவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது நான்கு நபர்கள் சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வனத்துறையினர் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் […]