Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு ரொம்ப கோவம் வருது… அட்டகாசம் செய்து சிக்கிய கரடி… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரடிகளின் அட்டகாசம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் கரடிகள் அங்குள்ள பேக்கரி, கோவில் போன்ற இடங்களில் இருக்கும் கதவுகளை உடைத்து பொருட்களை நாசப்படுத்துவதால் அட்டகாசம் செய்யும் கரடிகளை விரைந்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் மாட்டிய […]

Categories

Tech |