Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போன வருடத்தை விட அதிகம்… CCTV கேமராவில் பதிவான உருவம்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் கழுதை புலிகளின் நடமாட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட சிங்காரா, சீகூர், மசினகுடி போன்ற வனப்பகுதியில் கரடிகள், புலி, அரிய வகை கழுதைப் புலிகள் மற்றும் பிணந்தின்னிக் கழுகுகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி, கழுதை புலிகளின் எண்ணிக்கை 13-ஆக இருந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் கழுதை புலிகளின் எண்ணிக்கையானது வனப்பகுதிகளின் […]

Categories

Tech |