Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம் வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ !!!

பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும்  தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து  போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும்  எனவும் ,மூலிகைகள் மற்றும்  செடிகளும் எரிந்து  வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும்  கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |