சோத்துப்பாறை அணைக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் தற்போது காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும், தற்போது சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்துவருகிறது. இந்தக் காட்டுத்தீயினால் விலை […]
Tag: forestfire
அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 35,00,00,000 ரூபாயை நிதியுதவியாக வழங்கி உள்ளார். கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்றுஅழைக்கப்படும் அமேசான் காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஜன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. இந்த அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. ஆனால் பிரேசிலில் தான் 60 % காடுகள் உள்ளன. […]
அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 160 கோடி வேண்டாமென்று பிரேசில் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். உலகில் மாறி வரும் பருவநிலை மற்றம் குறித்தும் , அமேசான் காட்டு தீ குறித்தும் ஜி 7 மாநாட்டில் பேசப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அமேசான் காட்டு தீயை அணைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.அந்த […]
அமேசான் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டிலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசுவேலா போன்ற மற்ற நாடுகளிலும் காடுகள் பரவி கிடக்கின்றன. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G7 நாடுகள் முன்வந்துள்ளது. […]
அமேசான் காட்டு தீயை அணைக்க 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்பட்டும் அமேசான் காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஸன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் அமேசான் காட்டு பகுதியில் ஒரு ஒரு மாதமாக தீ பிடித்து அழிந்து வருகின்றது. இந்த தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று […]
அமேசான் காட்டில் பரவி வரும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 44000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அரிய வகை மரங்கள், உயிரினங்கள், சிலந்திகள், அபூர்வ மூலிகைகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளில் ஒன்றான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருகிறது. பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. தீயை அணைக்கும் பணியில் 44000 […]
ரஷ்ய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. ரஷ்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளின் சைபீரியா ,அல்டாய், ஸ்ஹெலிஐபின்ஸ் உள்ளிட்ட இடங்களில் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத் தீ பரவியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சைபீரிய வனப்பகுதியில் […]