Categories
கிரிக்கெட் விளையாட்டு

”தோனியை காலி செய்த கோலி” சைலண்டாக சேஸ் செய்தார் …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 1126 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”தோனியை காலி செய்யும் கோலி” காத்திருக்கும் சாதனை ….!!

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களின் பட்டியலில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டியின்போதும் சாதனைகளைப் படைத்துவருகிறார். இதனிடையே நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள மூன்றாவது டி20 போட்டிகளில் 25 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை முறியடிப்பார். இதுவரை இந்திய கேப்டன் விராட் கோலி […]

Categories

Tech |