வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாடியுடன் இருக்கும் அவரை […]
Tag: former Chief Minister
காணாமல் போனதாக தேடப்பட்ட வி.ஜி. சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தேடும் பணியை மேற்கொண்டனர். மேலும் நேற்று விஜி சித்தார்த் கடைசியாக நிறுவனத்துக்கு எழுதிய கடிதம் சிக்கியது. இதில் நான் யாரையும் […]
நான் தோல்வியடைந்த தொழிலதிபர் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின் மருமகன் சித்தார்த்தா தனது கடைசி கடிதத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் நேற்று காப்பீடு நிறுவனத்திற்கு […]
கர்நாடக மாநில முன்னாள் முதலவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் காணாமல் போனதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் தேடும் பணியை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விஜி சித்தார்த் காணாமல் போனதால் அவர்களின் குடும்பம் அதிர்ச்சியில் இருந்துள்ளன சூழலில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா […]