Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றை கடக்க முயற்சி செய்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது வழியில் இருந்த ஆற்றை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கனமழை பெய்த காரணத்தினால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனை அறியாத மோகனசுந்தரம் தண்ணீரில் இறங்கியது தெரியவந்துள்ளது. அதன்பின் தண்ணீர் அதிகமாக இருந்ததால் […]

Categories

Tech |