Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக்., அணியின் தலைமை பயிற்சியாளரானார் மிஸ்பா உல் ஹக்.!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வந்தது. இந்த பதவிக்கு பல முன்னாள் வீரர்கள் போட்டியிட்டு, அவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இந்த பட்டியலில் முதலிடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மிஸ்பா – உல்-ஹக் (misbah-ul-haq) பெயர் இருந்தததால், அவரை தேர்வுக்குழு தலைவராக நியமிக்கும்  திட்டம் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வி.பி சந்திரசேகர் மரணம் “மிகவும் வருத்தமாக இருக்கிறது” சச்சின் இரங்கல்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர்  1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி,  அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று  வேட்டியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வி.பி சந்திரசேகர் மரணம்” மிகவும் சோகமான செய்தி…. இரங்கல் தெரிவித்த ஹர்பஜன்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு ஹர்பஜன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் விபி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்ற அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை” அதிர்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கடை சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும் […]

Categories

Tech |