காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின் KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]
Tag: FormerMinister
கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் என்றும் பிஜேபியின் கொத்தடிமையாக OPS_யும் , EPS_யும் செயல்படுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் . அதிமுக கட்சி சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியான அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக_வில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி […]
அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாகா இடைப்பெற்றுள்ளது. அதே போல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , கொங்குநாடு […]