Categories
அரசியல்

சுயேச்சை வேட்பாளராக அதிமுக முன்னாள் MLA …… ஆட்டம் காணும் அதிமுக…!!

அதிமுக_வின் முன்னாள் MLA விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றார். அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்ட ,மன்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சீட் கிடைக்காத அதிருப்தி  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர்  ராஜகண்ணப்பன்  அதிமுக தலைமையை கடுமையாக சாடி திமுக_வில் இணைந்தார். அதே போல அதிமுக_வின் செய்திதொடர்பாளராக இருந்த விளாத்திகுளம் முன்னாள்   M.L.A மார்கண்டேயன்   தன்னுடைய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ அதிமுக_வை அழிக்க இருக்கின்றார் என்றும் ஓ. பன்னீர்செல்வம்அவரது மகனுக்கு M.P […]

Categories
அரசியல்

” நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை ” முக.ஸ்டாலின் பேட்டி…!!

நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

” கொஞ்சம் கூட பயம் இல்லாத ஸ்டாலின் ” சுண்டு விரல் நீட்டினால் போதும்…வி.பி கலைராஜன் பேட்டி…!!

மத்திய அரசை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நெஞ்சுரத்தோடு முக.ஸ்டாலின் விளாசுகின்றார் என்று திமுக_வில் இணைந்த வி.பி கலைராஜன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். […]

Categories
அரசியல்

திமுக_வில் இணைந்த அடுத்த முன்னாள் M.L.A …….. அதிமுக_வினர் கடும் அதிருப்தி…!!

அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை […]

Categories

Tech |