Categories
மாநில செய்திகள்

“திமுக முன்னாள் MP சிவ சுப்பிரமணியன் மரணம்” அதிர்ச்சியில் திமுகவினர்..!!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவ சுப்பிரமணியன். இவர்  1989-ம் ஆண்டு ஆண்டி மடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 1998- 2004-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது திமுவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூர் திமுக மாநிலங்களவை […]

Categories
அரசியல்

OPS , EPS-க்கு எதிராக வழக்கு தள்ளுபடி….. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

OPS , EPS-க்கு எதிராக முன்னாள் MP கேசி பழனிசாமி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளில் இருந்து கொண்டு அதிமுக_வின்  form a , b ஆகிய முக்கிய படிவங்களில் கையெழுத்திட தடை விதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று  முன்னாள்  M.P கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திலும் […]

Categories

Tech |