“நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, […]
Tag: #FormerPrimeMinisterofIndia
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வேறு வழியின்றி ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியா தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டது. பின்னர் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த போது ஸ்ரீ பெரம்பத்தூரில் வைத்து திட்டமிடப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி படு கொலை […]