Categories
மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை!

குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் உரிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா மாநிலம் முறையாக தண்ணீரை தராததாலும் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 […]

Categories
மாநில செய்திகள்

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் – வைரமுத்து ட்வீட்!

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக மண் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளின் பங்களிப்புடன் 2017ம் ஆண்டு குடிமராமரிப்பு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண் எடுக்கப்பட்டு விவசாயிகள், மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பணியாற்றுன்றனர் – பிரதமர் மோடி! 

நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காகவே தொற்றுநோய் காலத்திலும் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை என கூடியுள்ளார். நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளிடமிருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு – வேளாண்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories

Tech |