சுஷ்மா சுவராஜ் அனைவராலும் ஒருமனதாக போற்றப்பட்டு மதிக்கப்பட்டவர் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் (67 வயது) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள் மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட […]
Tag: #FormerUnionMinister
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நாட்டை விட்டு பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள் மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா […]
பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் […]
மறைந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, எல்.கே அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் […]
ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என்று ஸ்டாலின் புகழ்ந்துள்ளார் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) பாஜகவை சேர்ந்தவர். 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். இவர் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த […]
சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார் பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர […]
சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர். உள்துறை அமைச்சராக இருந்த […]
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]
தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சராகவும், டெல்லியின் முன்னாள் முதல்வராகவும் இருந்த சுஷ்மா சுவராஜ் (வயது 67). இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று […]
மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுஷ்மா சுவராஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் (வயது 67) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவரது உடல்நிலை மாரடைப்பின் காரணமாக மோசமானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி காலமானார். 7 முறை மத்திய அமைச்சராக […]
பிரதமர் மோடி முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (வயது 67) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவரது உடல்நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி காலமானார். சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். […]
சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது. இதற்க்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதலைவராக இருந்த மதன் […]
மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்வீட் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது பொது மக்களுக்கு உதவ ட்விட்டரை பயன்படுத்திய சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கையில் இந்தத்தருணத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பல முறைகளை பயன்படுத்தி சுஷ்மா தனது இறுதி கருத்தையும் […]
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜின்வின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும் உள்ளிட்ட முக்கிய […]
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவால் காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவரின் உடல் நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயபால் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருக்கு […]