Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க… “நான் உதவி செய்கிறேன்” நாடகமாடிய பட்டதாரிப் பெண்….!!

ஜவுளிக் கடை மேலாளரிடம் ரூபாய் 49000 பெற்று ஏ.டி.எம் மையத்தில் செலுத்துவது போன்று  ஏமாற்றிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கடைக்கு சொந்தமான 49000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அதிகமான கூட்டம் இருந்ததால் ஏடிஎம் மையத்தில் பணம் […]

Categories

Tech |