Categories
உலக செய்திகள்

இலவசமாக அனுப்பப்படும் தடுப்பூசி… மற்ற நாடுகளுக்கு உதவும் எண்ணம்… எப்போதும் இந்தியா துணை நிற்கும்…!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியா நட்பு நாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இந்தியா நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு நேபாளம், பூடான், இலங்கை, மொரீசியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா ரசிகர்களுக்கு இன்ப செய்தி : டிசம்பர் 5,6இல் முற்றிலும் இலவசம்….. வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே சினிமா ரசிகர்கள் அனைவரும் OTT தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்களுக்குச் சென்று படங்களை பார்வையிட தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டை விட தற்போது OTT தளங்களில் வெப்சீரிஸ் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தியர்களில் பலர் நெட்ப்ளிக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது….. முற்றிலும் இலவசம்….. ட்ராய் நிறுவனம் அதிரடி…!!

இனி மொபைலில் இருந்து அனுப்பும் எந்த ஒரு குறுஞ்செய்திக்கும் கட்டணம் வசூலிக்க படாது என  ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது செல்போன்களில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  குறுஞ்செய்தி அனுப்புவதை போல் மொபைலில் மெசேஜ் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் குறைந்தது 100 மெசேஜ் தான் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 100 மெசேஜை தாண்டிய பின் ஒரு மெசேஜ்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி 9 மணி நேரம் இலவசம்” ரூ8,553 கோடி ஒதுக்கீடு…… கட்டண உயர்வில்….. சிறப்பு சலுகை…..!!

ஆந்திராவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையாக மின்சாரத்தை 9 மணி நேரம் இலவசமாக அம்மாநில அரசு வழங்கியுள்ளது.  ஆந்திராவில் மின்சார கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ள நிலையில், கூடவே சலுகையாக விவசாயிகளுக்கு 9 மணி நேரம் மின்சாரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு சுமார் 8,553 கோடி ரூபாயை மானியமாக வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக மாநில அரசுக்கு நேரடியாக தெரிவிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், குறைகள் விரைவில் சரி […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவிலையே முதல்முறை….. மெட்ரோ ரயில்களில் இலவச WI-FI….!!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில்  கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன்  வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ  சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக […]

Categories

Tech |