கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
Tag: #freelaptop
11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட […]
3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின் வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது […]