Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அதிர்ச்சி… சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிப்பு..!!

வடக்கு கிரீஸில் குளிர்சாதனப் பெட்டி கொண்ட சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் வடக்குபகுதியில்  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில், சரக்கு லாரியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் 41 அகதிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சரக்கு லாரியிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், […]

Categories

Tech |