காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் நண்பரை சுட்டு, அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கமஞ்சு கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் காட்டுபன்றிகளை வெவ்வேறு திசைகளில் கண்காணித்தபடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஏதோ […]
Tag: #friend
புத்தாண்டு பண்டிகை கொண்டாட நண்பர் பணம் தராத காரணத்தால் அவரை கத்தியால் வெட்டிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்மணி என்று ஒரு நண்பர் உள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு கேக் வாங்குவதற்காக ரூபாய் 200-ஐ தமிழ்மணி கவுதமிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மணிக்கு கௌதம் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு […]
திருப்பதி அருகே பணத்தை பங்கு வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) ஆகிய மூவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள்.. நண்பர்களான இவர்கள் திருப்பதி பேருந்து நிலையம், கோயிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை கத்தி முனையில் மிரட்டி நகைகள், பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து கொள்ளை அடித்ததை பிரித்து மது குடிப்பது மற்றும் […]
சென்னை மதுரவாயலில் நண்பரை தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சொந்த ஊருக்கு பேருந்தில் தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர் . மதுரவாயல் எரிக்கரையைச் சேர்ந்த நபர்களான முரளி ,சிம்சன் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர் .அங்கு மது அருந்தும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் ஆத்திரம் அடைந்த சிம்சன் முரளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார் விசாரணையில் சிம்சன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு […]
காஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய […]
வியட்நாமில் சுவற்றில் ஒரு பல்லி பிடிதவறி கீழே விழும்போது மற்றொரு பல்லி அதனை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இவ்வுலகில் தினமும் ஏதாவது ஒரு நாட்டில் எங்கேயாவது ஒரு வினோத நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை காணும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் வியட்நாமில் டே நின்ஹ் (Tay Ninh) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ (Gecko) வகைப் பல்லிகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு பல்லி திடீரென தன் […]