விபத்தில் வாலிபர் உயிரிழந்ததை பார்த்து சக நண்பர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோவையை சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இவர்கள் கோவையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு ஊருக்குப் புறப்பட்டபோது எட்டிமடை அருகே எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே […]
Tag: #Friends
பேனர் வைக்க முயன்ற போது உயர் மின்னழுத்தம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் பேனர் வைக்கும் தொழில் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயற்சி செய்தபோது, பேனரின் கம்பியானது அங்கு இருந்த உயர்மின் அழுத்த கம்பியின் […]
மன உளைச்சலில் இருக்கும் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவியும், கடமையும் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நண்பர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை என்று வரும் சமயத்தில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆறுதல் கூறாமல், ஆலோசனையும் அளிக்காமல் பிரச்சினை குறித்து அவர்களை முழுமையாக பேச விட வேண்டும். பின் […]
மன அழுத்தம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது தான் என்றாலும், ஒரு விதத்தில் நமக்கு உதவுகிறது. அது என்னவென்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். முன்பெல்லாம் நமது வீடு இருக்கும் தெருவில் உள்ள அனைத்து மக்களிடமும் நட்பு வட்டாரத்தை பெருக்கி நெருக்கமாக பழகி வந்திருப்போம். ஆனால் தற்போது வீட்டிற்குள் இருக்கும் நபர்களிடமே நாம் அனைத்தையும் கூறி பகிர்வது இல்லை. இதன் காரணமாகவே தற்போது பெரும்பான்மையானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மன அழுத்தத்தால் உடல் அளவில் […]
நண்பனை காப்பாற்ற சென்று வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அந்தோணி சுமார் 150 பேருடன் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டு வந்துள்ளனர். மாரிமுத்து மாற்றுத்திறனாளி ஆவர் எனவே அவர் அவரது மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியபடி பாதையாத்திரை வந்தவர்களுடன் வந்துள்ளார். நேற்று ஆத்தூர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். மாரிமுத்து படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த 7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன் அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம் மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது தவறுதலாக […]
பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள், பெண்கள் தவறாக முறையில் ஆண்களுக்கு எதிராக பழிதீர்ப்பதற்காக பாலியல் குற்ற வழக்குகளை பயன்படுத்துவதாக கூறி மென் டூ (#men too) என்ற இயக்கத்தை துவங்கியுள்ளனர். சமீபத்தில் நடிகர் கரண் ஓபராய் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதில் புகார் அளித்த அப்பெண்ணும் தங்கள் நண்பரும் […]