Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுமேல நின்னு “SELFIE” எடுக்கணுமா…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு….!!

பாலத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு செல்பி எடுத்த நண்பர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் பிரவீன், மாணிக்கம், கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கிஷோர், உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் போன்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நண்பர்கள் 5 பேரும் இணைந்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் நெல்லிதுறை பாலத்திற்கு […]

Categories

Tech |