Categories
இந்திய சினிமா சினிமா

டைம் என்ன ஆச்சு பாருங்க மேடம்…. சூட்டிங்கிற்கு லேட்டா வாறீங்க ? நடிகை பதிலால் கம்முனு ஆன சூட்டிங் ஸ்பாட் …!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என்பதில் தொடங்கி தற்போது தர்ஷனுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவரைப் பற்றி தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்தபோது தயாரிப்பாளருக்கு ஏராளமான தொல்லைகளை இவர் கொடுத்துள்ளார். எப்போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வந்த இவரிடம் தயாரிப்பாளர் காரணம் கேட்டதற்கு தான் இருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பிற்கு வருவதற்கு தாமதம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும்.. புதியவர்களின் நட்பு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே,  இன்று வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இன்று புதிய நபர்களின் நட்பும் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை சிறப்பாக செய்வதில்  மட்டும் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாகவே அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது […]

Categories
இந்திய சினிமா சினிமா

லாஸ்லியா காதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த தமிழ் திரையுலக முன்னணி நடிகர்…

லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3ல்  கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ரசிகர்களிடம் பிரபலமான லாஸ்லியா அண்மையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஏற்றுக்கொண்டார். தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.. நட்பால் மகிழ்ச்சி கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கழகத்தால் உறவுகள் கொஞ்சம் குழப்பம் இருக்கும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும். இன்று  புதிய நட்பால் மகிழ்ச்சி இருக்கும். பலவழிகளிலும் பணவரவு இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இருக்கும். பெரியோர் மூலம் காரிய அனுகூலம் இருக்கும். பெரும் புள்ளிகளின் அறிமுகமும் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது […]

Categories
ஆன்மிகம்

நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் சாஸ்திரம்

நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் விவரித்திருக்கிறார்: தம்மோடு பழகுபவரின் வீட்டு திருமணம், பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சிக்கு ஒரு நட்பு வந்தாலும், வராவிட்டாலும், துக்கத்திற்கு வருகை தந்து மயானம் வரை வந்தால் மட்டுமே அது நிஜமான நட்பு ஆகும். நிஜமான நட்பு, தனது நட்பின் குறைகளை தனியே கண்டிக்கும்; ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்; தேவைப்படும் போது தன்னையே பலிகொடுத்து, பழிகளில் இருந்து பாதுகாக்கும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…புதியவர்களின் நட்பு கிடைக்கும்…சிந்தனை வளம் பெருகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…விழிப்புணர்ச்சி தேவை…நட்பு வட்டம் விரிவடையும்..!!

கன்னிராசி அன்பர்களே, இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்கும் நாளாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மாலை நேர நட்பு வகை அளவு கூடும். இன்று  புதிய ஆர்டர்கள் விஷயமாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவதில் முயற்சிகளை நீங்கள் செய்வீர்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் இன்று தள்ளிப்போடுவது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.. வசதி வாய்ப்புகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே,  இன்று ஆன்மிகப் பெரியோரின் அன்பும், ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சிந்தனை திறன் பெருகும், இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹர்பஜன் சிங்குடன் ‘பிரண்ட்ஷிப்’ ஆக ஜோடி சேரும் லாஸ்லியா!

ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

பிரண்ட்ஷிப் – ஹீரோவாக களமிறங்கும் ஹர்பஜன் சிங்..!!

பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]

Categories

Tech |