Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் பணம் எடுத்து தரேன்… பார்வையற்ற பெண்ணை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

பார்வையற்ற ஆசிரியையின் ஏடிஎம் கார்டை வாங்கி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராமலிங்கம்-சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி கண்பார்வையற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் வந்தபோது ஆட்டோ டிரைவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு  ரகசிய எண்ணை கூறியுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் […]

Categories

Tech |