Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதன்முறையாக எதுவுமே இல்லாமல்… நடைபாதையாக அழைத்து செல்லப்பட்ட ரிவால்டோ யானை…!!

மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மாத நல்லா மற்றும் வாழைத்தோட்டம் போன்ற இடங்களை சுற்றி உள்ள சுற்றுப்புற பகுதியில் 15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீ பந்தம் வீசப்பட்டதால் வேறு ஒரு யானை பலி ஆகிவிட்டது. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை கொண்டு கொரோனாவை எதிர்ப்போம்…நோய் எதிர்ப்பு சக்தி.. இவைகளே போதுமானவை..!!

எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையறையில் இதையெல்லாம் செய்யாதீங்க ….

சமையறையில் இதையெல்லாம் செய்யக்கூடாது . உருளை,  கருணைக்கிழங்கு போன்ற கிழங்குகளின் தோலை சீவி சமைக்க  கூடாது . மாறாக  வேகவைத்து தோலை உரித்து  சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாவதை தடுக்கலாம் . முட்டையை 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள் நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் . மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் . வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகம் ஜொலிக்க …..முடி வளர ……இது ஒன்னு போதும் !!!

ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள்  – 1 பீட்ரூட்  – 1 கேரட்  -1 நெல்லிக்காய் -1 இஞ்சி –  சிறிய துண்டு பேரீச்சை –   5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் –  1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் –  2 டீஸ்பூன் தண்ணீர் –   தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்  மற்றும்  இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும்  நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின்  நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பழ பாயசம்!!!

பழ பாயசம் தேவையான  பொருட்கள் : சேமியா-  1  கப் ஆரஞ்சு – 1 அன்னாசி – 2 ஸ்லைஸ் மாதுளை –  1/4 கப் கொய்யா –  1 திராட்சை –  15 பால் – 1 கப் சுகர் ஃப்ரீ சர்க்கரை –  தேவையான அளவு செய்முறை: முதலில் பழங்களை சுத்தம் செய்து  மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன், காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பைனாப்பிள் ஐஸ்கிரீம் செய்வது எப்படி !!!

பைனாப்பிள் ஐஸ்கிரீம்  தேவையான பொருட்கள்: பைனாப்பிள் – 1 பால்பவுடர் – 2 கப் தண்ணீர் – 4 கப் சர்க்கரை – 2 கப் ப்ரெஷ் க்ரீம்  – 2 கப் பைனாப்பிள் எசென்ஸ்  – 2 தேக்கரண்டி மஞ்சள் ஃபுட் கலர்  – சிட்டிகையளவு செய்முறை: முதலில்   பைனாப்பிள் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு  வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பால் பவுடருடன் வேகவைத்த பைனாப்பிள், க்ரீம், எசென்ஸ்,  சர்க்கரை, ஃபுட் கலர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்யலாம் !!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தேவையான  பொருட்கள் : ஆப்பிள் – 1 வாழைப்பழம்- 1 சப்போட்டா- 1 கொய்யா- 1 சர்க்கரை  – 1 கப் சிட்ரிக் ஆசிட் –  1/2  டீஸ்பூன் டோனோவின் எசன்ஸ் –  1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிள் ,  வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்   ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து  சிறு தீயில் வைத்து  நன்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்புடி பண்ணிட்டியே கிருஷ்ணா… விலை உயர்வால் கதறும் மக்கள்..!!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும், இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு படைக்கப்படும் பேரிக்காய், நாவல்பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ180க்கு விற்பனையாகும் ஆப்பிள் 120 ரூபாய்க்கும், ரூ100க்கு விற்பனையான ஆரஞ்சு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  குளிர்ச்சியான வாழைப்பழ ஸ்மூத்தி!!!

சுவையான  வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி … தேவையான பொருட்கள் : வாழைப்பழம் –  4 சீனி – தேவையான அளவு பால் – 2  கப் ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப் செய்முறை : முதலில் வாழைப்பழங்களை  துண்டுகளாக நறுக்கி  அரைத்துக்  கொள்ள வேண்டும் . பின்  இதனுடன் பால், ஐஸ்கிரீம், சீனி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான  வாழைப்பழ ஸ்மூத்தி தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கும் வெயிலிலும் வசந்தமாய் வாழ இதை சாப்பிடுங்க……

கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில்  இருந்து  நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும்.   தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]

Categories

Tech |