Categories
உலக செய்திகள்

ஒரே வருடத்தில் ‘மக்களின் ஆயுட்காலம்’ குறைவு…. FSO புள்ளி விபரம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

சுவிட்சர்லாந்திது மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) திங்கட்கிழமை அன்று புள்ளி விவரம் ஒன்று வெளியிட்டது. அதில் கூறியதாவது, கோவிட்-19 தொற்றால் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே வருடத்தில் சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தவர்களில், ‘ஆண்களுக்கு 9 மாதங்கள் குறைந்து 81.0 வருடங்கள்’ மற்றும் ‘பெண்களுக்கு 5 மாதங்கள் குறைந்து 85.1 வருடங்கள்’ என மக்களின் ஆயுட்காலம் […]

Categories

Tech |