திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]
Tag: Furore
ஏலச்சீட்டு நடத்திவந்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாமியார் கிணறு தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 70). அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவரிடம் சீட்டுப்பணம் பெற்ற சிலர் பணத்தைத் திரும்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமல் குருவம்மாள் தவித்து வந்துள்ளார். தொடர்ந்து பணம் செலுத்தியவர்கள் குருவம்மாவின் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த […]
டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் மிதாலி சந்தோலா நொய்டாவை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று தந்து வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள அசோக் நகரில் கார் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்மநபர்கள் கும்பல் வழிமறித்து , காரின் மீது முட்டைகளை வீசியது. மேலும் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பத்திரிக்கையாளர் மிதாலியின் வலது கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து குண்டு பாய்ந்து […]