Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீ : ”ரூ 160,00,00,000 வேண்டாம்” பிரேசில் தீடீர் முடிவு….!!

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 160 கோடி வேண்டாமென்று  பிரேசில் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். உலகில் மாறி வரும் பருவநிலை மற்றம் குறித்தும் , அமேசான் காட்டு தீ குறித்தும் ஜி 7 மாநாட்டில் பேசப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அமேசான் காட்டு தீயை அணைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.அந்த […]

Categories
உலக செய்திகள்

அமேசானை காப்பாத்துங்க ”ரூ 88,08,65,000” அள்ளிக்கொடுத்து அசத்திய பிரிட்டன்…!!

அமேசான் காட்டு தீயை அணைக்க 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல்  என்று வர்ணிக்கப்பட்டும்  அமேசான்  காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஸன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் அமேசான் காட்டு பகுதியில் ஒரு ஒரு மாதமாக தீ பிடித்து அழிந்து வருகின்றது. இந்த தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த ட்ரம்ப்….”அது உங்க விவகாரம்” கடுப்பில் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த  மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் […]

Categories

Tech |